கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 2)

தப்பிப்பதற்கான முதல்படி தப்பிக்கவேண்டும் என்ற எண்ணம்தான். அந்த எண்ணம் அவனுக்கு கடந்த அத்தியாயத்திலேயே உதித்துவிட்டது. இப்போது அவன் எப்படி தப்பிக்கப் போகிறான்? அவன் கிடக்கட்டும். வாழ்வின் எத்தனையோ சூழல்களில் இருந்து நாம் தப்பிக்க நினைத்திருப்போம். நாம் ஏன் ஒரு சூழலில் இருந்து தப்பிக்க நினைக்கிறோம்? அந்த சூழல் நமக்கு உவப்பில்லாதபோது. அப்படித்தானே? அப்படி நாம் தப்பிக்க நினைத்த அந்த உவப்பில்லாத சூழலை நாம் இந்த அத்தியாயத்தில் சந்திக்கும் சூழலுடன் ஒப்பிட்டால் நமது ஒன்றும் அவ்வளவு மோசமில்லை என … Continue reading கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 2)